பிரசன்னா மற்றும் சினேகாவா இது? சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காங்கனு பாருங்க

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் சினேகா பிரசன்னா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

மும்பையை பூர்விகமாக கொண்டு சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம்.

தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் 2001ம் ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் சில ஜோடிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடிகளில் சினேகா பிரசன்னாவும் உள்ளனர்.

இருவரும் நடிகர்களாக அறிமுகமாகி பின்பு காதலர்களாக மாறி, திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இவர்களின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவிவருகின்றது.

அதில் அவர்கள் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் மேக்கப் இல்லை என்றாலும் இருவரும் மிக அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.