ராஷ்மிகாவை கல்யாணம் செய்ய இதை செய்தால் போதுமாம்.!

சமூக வலைதளங்களில் நடிகைகள் பலரும் மிகவும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மிகுந்த சுறுசுறுப்புடன் இணையதளத்தில் செயல்பட்டு வருவார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் Ask Me Anythint என்ற சேலஞ்ச் வைத்து பலருடைய கேள்விக்கும் பதிலளித்து வருகின்றார். தளபதி ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது விஜய்க்கு ஜோடியாக நடிப்பீர்கள் என்று கேட்க விரைவில் என்று ராஷ்மிகா கூறி இருந்த தகவல் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் மற்றொருவர் உங்களை திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அதற்கு நீங்கள் அழகாக ப்ரபோஸ் செய்து எனக்கு அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.