இதுவரை யாரும் பெறாத சம்பளத்தை ஒரே ஒரு படத்திற்காக பெரும் நடிகர்….

இந்திய சினிமாவின் தரம் உயர உயர அதை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அதிகமாக உயருகிறது.

உதாரணத்துக்கு நடிகர்களின் சம்பளத்தை கூறலாம். பெரிய நடிகர் ஒரு படம் நடித்தாலே ரூ. 100, 150 கோடி என சம்பளம் பெற்றுவிடுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் ரூ. 100 கோடிய நெருங்கிவிட்டார்கள், பாலிவுட் ரூ. 150 கோடிக்கு மேல் செல்கிறது.

தற்போது OTT தளத்தில் ருத்ரா என்ற படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ரூ. 130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

OTT தள ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் பெறும் முதல் நடிகரே இவர்தான் என்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறதாம்.