ஹமாம் சோப் அம்மாவின் ஹாட் போட்டோ..!

யூட்யூபில் சிறுசிறு குறும்படங்களில், விளம்பரங்களில் அல்லது ஆல்பம் பாடல்களில் நடித்தவர்கள் திடீரென்று செலிபிரிட்டியாக மாறுவது நமது சமூகத்தில் அடிக்கடி நடந்து வரும் நிகழ்வு தான். அப்படி பிரபலமானவர் தான் ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த திவ்யா பரமேஸ்வரன்.

ஹமாம் சோப் விளம்பரத்தில் வருகின்ற சிறுமிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் திவ்யா பரமேஸ்வரன். தொலைக்காட்சிகளில் அடிக்கடி இந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுவதால் திவ்ய பரமேஸ்வரனுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

எனவே, இவரது முகமும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான். இந்த நிலையில், தற்போது திவ்யா பரமேஸ்வரனின் ஒரு ஹாட் புகைப்படம் தான் தீயாக இணையத்தில் பரவி வருகின்றது.

அந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சி உடை அணிந்து கையில் சிகரெட் வைத்துக்கொண்டு படு ஸ்டைலாக புகைவிடுகின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.