குஷி ஜோதிகாவை மிஞ்சிய விஜெ அஞ்சனா!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் என அவர் பாணியில் தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

விஜேவாக பணியாற்றிய அஞ்சனா படவாய்ப்புகள் மட்டும் அமையவில்லை. இதனால் கயல் சந்திரனை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். திருமணத்திற்கு பிறகும் விஜே பணியினை கணவரின் சம்மதத்துடன் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலங்களாக இணையத்தில் தன்னுடைய க்ளாமர் போட்டோஹுட்டால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். திருமணமாகி குழந்தை இருந்தும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் பட்டுப்புடவையில் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.