கனடாவை உலுக்கும் மர்ம நோய்! 6 பேர் பலி!

உலக நாடுகளை கோவிட் அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கோடிக்கணக்கான மக்களை கோவிட் தொற்று பாதித்து வரும் நிலையில், இந்தியாவில் பூஞ்சை தொற்று நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.