இந்த பிரச்சினை இருக்கவங்க கொரோனா தடுப்பூசி போடக்கூடாது!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பல நாடுகளில் தற்போது 30 வயதிற்கு மேறபட்டோர் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கமைய பல நாடுகளில் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த தடுப்பூசியினை யாரெல்லாம் செலுத்தக்ககூடாது என்று மக்களிடையே பெரும் குழப்ப நிலை உள்ளது.

அந்தவகையில் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்பதை பற்றி மருத்துவர் கார்த்திகா பகிர்ந்துள்ளார்.தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.