சூடாக போஸ் ரசிகர்களை தலைசுற்றவைக்கும் சயீஷா.!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா இருவரும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் டெடி என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்குகிறார், அத்துடன் ஆர்யா சர்பேட்டா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை சாய்ஷா கோலிவுட் சினிமாவில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தி தான் சாயிஷா. இவர் ஜூங்கா, கடைக்குட்டிசிங்கம், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, எந்த வேலையும் இல்லாமல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக சாயிசா இருந்து வருகின்ற நிலையில், தற்போது குளிருக்கு வெறும் ஸ்வெட்டர் மட்டும் அணிந்துகொண்டு குப்புறப்படுத்து சூடாக போஸ் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)