யாஷிகாவின் கலக்கல் போட்டோ.!

நடிகை யாஷிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார் கோலிவுட்டில் இருட்டுஅறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதன் பின்னர் சாம்பி,நோட்டா போன்ற திரைப்படங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.

2018 இல் வெளியான பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக மாறினார். தொடர்ந்து, அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் சீரியலில் கெஸ்ட் ரோல் செய்து இருப்பார். தற்போது நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.