சீனியின் விலை குறைப்பு

எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனியின் விலை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலையை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இத்தகவலை இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.