நடிகை ஹன்சிகாவின் புதிய காதலர் இவர்தானா?

நாயகிகள் ஒரு கட்டத்தில் சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கையில் அக்கறை காட்டி வருகிறார்கள். சிலர் காதலித்துக் கொண்டே தங்களது வேலையை செய்து வருகிறார்கள்.

நடிகை ஹன்சிகாவும் நடிகரை காதலித்து வந்தார், பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்து அவரவர் வேலையை பார்த்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகை ஹன்சிகா தனது காதலன் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால் இன்ஸ்டா பக்கத்தில் REEL வீடியோக்கள் வைரலாவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

அந்த டாக்கில் ஹன்சிகா வீடியோ ஒன்று நடித்துள்ளார், அதானே தவிர அவரது காதலர் இவர் இல்லை.
இதோ அந்த ரீல் வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)