தமிழகத்தில் அதிகம் ஷேர் கொடுத்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் அதிக ஷேர் கொடுத்துள்ளது.

இதில் கடந்த 2017ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் ரூ. 83 கோடி வரை ஷேர் செய்து சாதனை புடைத்திருந்தது.

இதன்பின் வெளியான பல தமிழ் திரைப்படங்கள், இந்த சாதனையை முறியடிக்கமுடியாமல் தடுமாறியது.

ஆனால் கொரோனா காலத்தில் 50% சதவீதம் இருக்கைகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ. 85 கோடி ஷார் கொடுத்த பாகுபலியின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான திரைப்படங்கள் கொடுத்த டாப் 10 ஷேர் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. மாஸ்டர் – ரூ. 85.5 கோடி

2. பாகுபலி 2 – ரூ. 83 கோடி

3. பிகில் – ரூ. 80 கோடி

4. பாகுபலி – ரூ. 78 கோடி

5. சர்கார் – ரூ. 76 கோடி

6. விஸ்வாசம் – ரூ. 72 கோடி

7. மெர்சல் – ரூ. 69 கோடி

8. எந்திரன் – ரூ. 63 கோடி

9. 2.0 – ரூ. 53 கோடி

10. பேட்ட – ரூ. 55 கோடி