சினிமா ஆரம்பகட்ட பயணத்தில் புகழ் இப்படிதான் இருந்தாரா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் புகழ்.

அவர் ஒரு எபிசோடில் இல்லை என்பதால் ரசிகர்கள் அவ்வளவு கேள்வி அவரிடம் கேட்டார்கள், வருத்தமும் அடைந்தார்கள்.

அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் புகழ் இந்த இடம் அடைய பெரிய கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்.

ஆரம்பகட்டத்தில் சாதாரண கலைஞராக தான் பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது இவர் இளம் வயதில் எந்த லுக்கில் இருந்தார் என்ற புகைப்படமும், அவரது பயணத்தை குறிப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Maja Postu (@majapostuu)