உடல் எடை கூடி குண்டாக மாறிய நண்பன் பட நடிகை..

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் Anuya Bhagvath.

இதன்பின் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை Anuya Bhagvath, மீண்டும் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தோன்றினார்.

ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், படங்களில் நடிகை Anuya Bhagvathவை காணமுடியவில்லை.

மேலும் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல் எடை கூடி நடிகை Anuya Bhagvath குண்டாக மாறியுள்ள, சமீபத்திய புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..