மெகா கருத்துக்கணிப்பில் முதல் இடம் பிடித்த சீரியல் நடிகை கண்ணம்மா..!!!

படங்கள், பிரபலங்களை வைத்து கருத்துக் கணிப்புகள் நடப்பது வழக்கம். அப்படி நிறைய நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது சின்னத்திரை பிரபலங்களுக்கான ஒரு கருத்துக் கணிப்பு நடந்து வருகிறது.

Ormax Characters என்ற நிறுவனம் சின்னத்திரையில் மாதா மாதம் கலக்கும் பிரபலங்களை வரிசைப்படுத்தியுள்ளனர்.

அதில் சிறந்த சின்னத்திரை நாயகி என்ற லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கண்ணம்மா.

அடுத்தடுத்து யார் யார் உள்ளார்கள் என்ற விவரம் இதோ,