பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா?

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஹிட்டடித்து வருகிறது. நேற்றோடு இந்த சீரியலின் மெகா சங்கம காட்சிகள் முடிவடைந்தன.

இந்த சீரியலின் முக்கிய நாயகி வேறு தான். ஆனால் சின்ன வேடத்தில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா. அவரது நிஜ பெயர் ஜெனீபர்.

இவர் தனது சமூக வலைதளத்தில் கணவருடன் எடுத்த ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காரணம் அவர்களின் திருமண நாள் என்பதால் கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா இந்த நாயகியின் கணவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.