விஜய் தொலைக்காட்சியில் சில புதுமுகங்கள் வைத்து தொடங்கப்பட்டது பாரதி கண்ணம்மா சீரியல்.
இந்த சீரியல் ஆரம்பத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது ஹிட்டாக ஓடுகிறது.
கடந்த வாரம் தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பிடித்தது.
இந்த வாரமும் தொலைக்காட்சிகளில் முதல் 5 இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் வந்துள்ளது.
முதல் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது, அடுத்து ரோஜா, வானத்தைப் போல, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இடம் பிடித்துள்ளன.
இதோ அதன் முழு விவரங்கள்,