வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி..!!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி அஸ்வின்-ஷிவாங்கி இணைந்து சமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களின் கூட்டணி எப்போதாவது தான் அமைகிறது. இந்த வாரம் முதல் சீசன் போட்டியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள், கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் சமையல் நிகழ்ச்சியை தாண்டி அஸ்வின், ஷிவாங்கி, மணிமேகலை அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ,