மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்! நிலவரம்!

மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13 ல் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட படமாக வெளியானது இளைஞர்களை கொண்டாடவைத்தது. விஜய் ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். படத்திற்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்கள்.

தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை அள்ளிய மாஸ்டர் ஆன்லைன் ஓடிடி தளத்திற்கும் நல்ல விலைக்கு போனது. அதிலும் அதிகமானோர் படத்தை பார்த்தனர். இதன் மூலம் நல்ல லாபத்தை தயாரிப்பு நிறுவனம் பெற்றது.

வெளிநாட்டிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என பார்ப்போம்…

ஆஸ்திரேலியா – AUS : A$820,630 – ரூ 4.7 கோடி
நியூசிலாந்து – NZ : NZ$135,760 – ரூ 72 லட்சம்