இலங்கை நாட்டின் பெயர் விரைவில் மாற்றம்?

புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது, இலங்கையின் பெயர் மாற்றப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என கூறப்பட்டுள்ள பெயர், புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசாக மாற்றப்பட வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார