கண்ணாடி முன்னாடி, கண்ணா பின்னான்னு போஸ் கொடுத்த மாங்கனி.!

நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போர்வைக்குள் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் தனது முன்னழகு மொத்தமாக தெரியும்படி புகைப்படம் எடுத்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். ரசிகர்கள் பலரும் எக்குத்தப்பாக வர்ணித்து கவிதைகள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)