நடிகை மாளவிகாவிற்கு பிடித்த மதுபானம் எது தெரியுமா?

நடிகை மாளவிகா ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர். சினிமா நுழைந்த சில காலங்களிலேயே அஜித்துடன் இரண்டு படங்கள் நடித்தார்.

பின் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு மார்க்கெட் அப்படியே சரிந்தது. எனவே 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா அண்மையில் தனது பிடித்த மதுபானம் இதுதான் என புகைப்படத்துடன் போஸ்ட் போட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,