திருமண கோலத்தில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் அழகிய புகைப்படம்..!!

தமிழில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ரோஜா. கடந்த சில மாதங்களாகவே இதுதான் முதல் இடத்தில் உள்ளது.

சீரியல் ஹிட்டடிக்க அதிகம் நடிக்கும் பிரபலங்களும் மக்களிடம் பெரிய ரீச். இந்த சீரியலில் கியூட் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.

இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. இவரும் மற்ற நடிகைகளை போல் நிறைய போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

அப்படி திருமண கோலத்தில் இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)