பட வாய்ப்பிற்காக எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி.

அப்படிப்பட்ட ஜூலி விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த வேலைகளால் ரசிகர்கள் நாறு நாறாக கிழிக்க ஆரம்பித்தனர்.

ஆதரவாளர்கள் குறைந்து ஹேட்டர்ஸ்களை அதிகப்படுத்திக் கொண்டார் ஜூலி. இன்று வரை சோசியல் மீடியாவில் ஹேட்டர்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.

இதையடுத்து, பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு விளம்பரம் தேடுகிறார்.

அந்த புகைப்படத்தில், கடல் அலையில் நனைந்த படி முட்டி வரை இருக்கும் குட்டை உடையை அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.