நடிகர் விஷாலின் அண்ணி இந்த பிரபல நடிகை தானா..!

நடிகர் விஷால் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர், இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா உடன் Enemy என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் அண்ணியும் பிரபல நடிகையான ஸ்ரீயா ரெட்டி பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரீயா ரெட்டி, நடிகர் விஷாலுடன் திமிரு திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீயா ரெட்டி பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்ப்போம்.

 

View this post on Instagram

 

A post shared by Sriya Reddy (@sriya_reddy)