இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா!

அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா.

இதன்பின் பல திரைப்படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து இன்று முன்னணி இசையமைப்பாளராகி இருக்கிறார் யுவன்.

ஆம் ஒரு முன்னணி நடிகருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்றால், அது யுவன் தான்.

யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையில் இரு முறை திருமணம் நடந்தும், அந்த இரு திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.

ஆனால் இதன்பின் மூன்றாவது முறையாக யுவன் சங்கர் ராஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி மற்றும் மகளின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..