மகன் சஞ்சய்யுடன் கொஞ்சி விளையாடும் விஜய்! இதுவரை நீங்கள் யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் விளையாடும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரோ குஷியில் உள்ளனர்.

இதேவேளை, விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகளவில் பல வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயுடன் மகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மேலும் விருந்து கொடுத்துள்ளது.