பிக் பாஸ் கேபி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் கேபியா இது? அவரின் முகத்திற்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்றும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இறுதி நாட்களை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை பார்த்து வரும் போது இருந்த கேபி இப்படி ஆகிட்டாரே என்று ஷாக்காகியுள்ளனர்.