கொள்ளை அழகுடன், ராட்சசன் பட குழந்தை..! இது பேபி இல்லடா….

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில்., நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால்., ராதாரவி., காளி வெங்கட்., ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி. தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும்., ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கட்டிப்போட்டவர்.

தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் உடன் நடித்து இருந்தார். அதிலும், அபிராமி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். தபோது திரில்லர் படம் ஒன்றில் நடித்து வரும் அம்மு அபிராமி குழந்தை நட்சத்திரகமாக இல்லாமல் பார்க்க தேவதை போன்று தோற்றமளிக்கிறார்.

ராட்சசன் படத்தில் காட்டியது போலவே குணமான பெண்ணாக வலம் வந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அபியின் சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் நன்கு வைரலாகி வருகிறது. அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அபிராமி.

 

View this post on Instagram

 

A post shared by Ammu_Abhirami (@abhirami_official)


இதை கண்ட ரசிகர்கள் இது பேபி இல்லடா க்ரஷ் லிஸ்ட்ல ஆட பண்ணுங்கடா செல்லத்தை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் க்யூட்டான புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமையே அலங்கரிக்கிறார் அபிராமி அந்த புகைப்படங்கள் இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Ammu_Abhirami (@abhirami_official)