நடிகர் ரகுவரனின் மகனை பார்த்துள்ளீர்களா!

தமிழ் திரையுலகில் வில்லன் என்றால் நம்பியாருக்கு பிறகு உடனடியாக நியாபகம் வருவது நடிகர் ரகுவரன் தான்.

ஆம் இவரின் வில்லன் நடிப்பில் வெளியான ஊர்காவலன், மனிதன், பாட்ஷா, முதல்வன் உள்ளிட்ட படங்களை எளிதழாவில் நம்மால் மறந்துவிட முடியாது.

வில்லனாக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் பல படங்கள் கலக்கியுள்ளார். ஆம் அஞ்சலி, கை நாட்டு, குற்றவாளி, போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.

நடிகர் ரகுவரன் நடிகை ரோஹிணியை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரகுவரன், நடிகை ரோகினி இருவரும் இணைந்து தங்களது மகன் சாய் ரிஷிவரனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இதோ..