நடிகை சினேகாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரோடு வலம் வந்தவர் நடிகை சினேகா.

இங்கே வெற்றி நாயகியாக இருந்த அவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக நடித்து வந்தார்.

பின் தன்னுடன் நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகை சினேகா பெண் பிள்ளை பிறப்பதற்கு முன் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

இந்த நிலையில் நடிகை சினேகா பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்,