கூச்சமில்லாமல் நீச்சல்குளத்தில் அப்படியொரு போஸ்.. நடிகை ஆண்டிரியா….

பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் தமிழ் படங்களில் நடிகையாக களமிரங்கி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரியல் லைஃபில் மாடர்ன் பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

கொரானா லாக்டவுனை வீட்டிலேயே கழித்து வந்த ஆண்ட்ரியா சில க்ளாமர் புகைப்படங்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

அதேபோல், ஆண்ட்ரியாவும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்த தவறியதே இல்லை. அந்த வகையில் தான் ஆண்ட்ரியா தற்போது, பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை, வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலருடைய ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.