ரோஜா சீரியல் நடிகர் அர்ஜுனா இது..!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னிலையில் இருப்பது ரோஜா. இந்த சீரியலின் TRPயை இன்னும் எந்த தொடரும் முந்தவில்லை.

இதில் நாயகன்-நாயகியாக நடிக்கும் பிரியங்கா மற்றும் சிப்பு சூர்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். சீரியல் என்று சமூக வலைதளங்களில் தேனாலே ரோஜா சீரியலுக்கான ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

தற்போது இந்த சீரியலின் நாயகன் சிப்பு சூர்யாவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அவர் காரில் இருந்து வெளியே வரும் வீடியோவிற்கு மாஸான பாடல் போட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அவரது வீடியோ உங்கள் பார்வைக்கு,