நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷுட் வீடியோ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மாட்டாக விளையாடி வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சில படங்கள் நடித்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷுட் தான் அவரை ஓஹோ என பிரபலம் அடைய வைத்தது. அவரை போலவே நிறைய பேரும் போட்டோ ஷுட் நடத்தினார்கள்.

அதோடு ரம்யா பாண்டியன் கேரள மக்களின் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். தற்போது அந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க,

&nbsp