நடிகர் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா!

தமிழ் திரையுலகில் கடந்த 7 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் என இரு படங்களில் முழு மூச்சாக நடித்து வருகிறார்.

இதில் டாக்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துவிட்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் பல அறிய புகைப்படங்களை நாம் பார்த்திருக்கக்கூடும். இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..