தளபதி விஜய்யின் சொத்துக்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.

இவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர் சங்கீதா. லண்டனில் இவரது குடும்பம் இருந்தாலும் ஈழத் தமிழராவார்.

விஜய், சங்கீதாவின் உறவினர்கள் மூலமாக இலங்கையில் கொழும்பு என்ற இடத்தில் சொத்து வாங்கியுள்ளார்.

தற்போது அதனை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாக புகார் வந்துள்ளது.