தளபதி மீதுள்ள ஆசையால் அவரை போலவே மாறிய பெண் ரசிகை!!

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். அவரும் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பை வைத்திருப்பவர்.

எப்போதும் ரசிகர்களுக்காக எதையாவது செய்துகொண்டே இருப்பார். வருடத்திற்கு வருடம் படம் ரிலீஸ் செய்து அவர்களை கொண்டாட வைப்பார்.

கோடிக்கணக்கில் இருக்கும் ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனுக்காக வித்தியாசமாக சில விஷயங்களை செய்வார்கள். இப்போது ஒரு வெளிநாட்டு பெண் ரசிகை அவர் மீது உள்ள ஆசையை எப்படி வெளிப்படுத்தியுள்ளார் பாருங்க.

விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை போலவே மாறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடம் அதிகம் வைரலாகி வருகிறது.