படுமோசமான உடையில் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா!!

நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.

கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது.

மேலும் இந்த வருடம் 96 திரைப்படத்த்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது மாலத்தீவில் பொழுதை கழித்து வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்பொது படுமோசமான நீச்சலுடையில் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..