பியூமி ஹன்ஸாலியை கண்டு பெருமூச்சு விடும் ரசிகர்கள்.!

பிரபல மாடல் அழகியாக இருப்பவர் பியுமி ஹன்சமலி. இவர் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றார். சில படங்களிலும் நடித்திருக்கிறார். அதிக அளவில் அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகை படங்கள் தான் அதற்கு காரணம். எப்பொழுதும் குடியும், கும்மாளமுமாக தனது முன்னழகையும் ,தொடை அழகையும் காட்டி கிறங்கடித்து கண்ணா, பின்னாவென்று செல்பியை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடிப்பார்.

அத்துடன் பல ஆண்களுடன் அப்படி ஒரு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ரிலீஸ் செய்து ரசிகர்களை பதற வைப்பார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது முன்னாள் கணவருடன் லிப் லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் மை எக்ஸ் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது முன்னழகு மொத்தமாக தெரியும்படி, பியூட்டி பார்லரில் அரைகுறை உடையுடன் அமர்ந்திருக்கின்றார் பியுமி ஹன்சமலி. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இப்படி ஓவர் கவர்ச்சியை வெளியில் காட்டினால், எந்த கணவர்தான் உடன் இருப்பார் என்று கமெண்ட் செய்து அவரை டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by PIUMI HANSAMALI (@queenpiumi)