தனிமையில் படுக்கையில் படுத்தவாறு தொகுப்பாளினி டிடி வெளியிட்ட மோசமான புகைப்படம்..

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. காப்பி வித் டிடி என்ற நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பும், நல்ல எதிர்காலத்தையும் கொடுத்ததாக அமைந்தது.

இதையடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் விழாக்களை தொகுத்தும் வந்த டிடி பல விருதுகளை பெற்று தமிழ் சினிமாவில் நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இதனால் க்ளாமர் பக்கம் சென்று சில கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மட்டும் தெரியும் அளவுக்கு குளோஷாக இருக்கும் அந்த புகைப்படத்தில் அவர் பளபளப்பாக இருக்கிறார்.

இதனால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்து வருகிறார்கள். அப்படி லைக் செய்த ரசிகர்களில் சிலர், “பிகினி உடையில் செம்ம ஹாட்டா இருக்கீங்க” என்று கமென்ட் செய்தும் வருகிறார்கள்.