14 வயதில் அதற்கு ஆசைப்பட்டு 19 வயதில் அந்தமாதிரி நடிகையான பிரபலம்?

கனடாவில் அந்தமாதிரி நடிகையாக இருந்து தற்போது இந்திய வம்சா வழி நடிகையாக பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். ஆரம்பத்தில் ஆபாச நடிகையாக இருந்து பின் சில காரணங்களால் அதிலிருந்து வெளியே வந்து முன்னணி க்ளாமர் நடிகையாக வளம் வருகிறார்.

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறி வருத்தப்பட்டுள்ளார். அதற்கு நான் ஆசைப்படாமல் இருந்திருந்தால் 19 வயதில் அந்தமாதிரி நடிகையாகி இருக்கமாட்டேன் என்று பல ஆண்டு உண்மையை கூறியுள்ளார்.

என் 14 வயதில் ஒருவர் என்னிடம் ஐஸ்கிரீம் வாங்கித்தருவாதாக கூறி அதற்கு நான் ஆசைப்பட்டு என் கன்னித்தன்மையை இழந்தேன். பல முறை இப்படியாக அவர் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் என்னுடைய 19 வயதில் அந்தமாதிரி படங்களில் நடிக்க உள்ளே நுழைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது பெற்றோரிடம் அந்த மாதிரி படத்தில் நடிக்கப் போவதாக கூறியபோது வேண்டாம் என மறுத்ததாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறி அந்த மாதிரி படங்களில் நடித்து பல கோடி சம்பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் உண்மையில் இளகிய மனம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும். பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் கில்மா படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி கொண்ட சன்னி லியோன் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு பல குழந்தைகளை தத்தெடுத்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருகிறார் சன்னி லியோன். பெரும்பாலும் சன்னிலியோனுக்கு அடல்ட் படங்களில் கவர்ச்சி ராணியாக மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.