நடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

நடிகை அமலா பால் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமாகி, மைனா திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னையும் முன்னணி நடிகையாக மாற்றி கொண்டார்.

கடைசியாக இவர் இயக்குனார் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படத்தில் மிக சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் இப்பொது பார்ப்பதற்கு எப்படி உள்ளாரோ அதேபோல் தனது பள்ளி பருவத்திலும் உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.