அண்ணன் தங்கச்சி விளையாடுராங்க? காதல் ஜோடியை பார்த்து வெளுத்தெடுக்கும் ரம்யா….!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல லட்சணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் தற்போதைய பிக்பாஸ் 4ன் போட்டியாளர்களுக்கு இடையில் பல சண்டைகளும், பொறாமைகளும் எழுந்து புளம்பித் தள்ளி வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது காதலில் விழுந்து காதல் கண்ணை மறைக்கிற என்ற அளவிற்கு பிக்பாஸே கலாய்க்கும் நிலையில் இருந்து வருகிறார்கள் பாலாஜி-ஷிவானி.

சில தினங்களுக்கு முன் அண்ணன் – தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாலாஜி-ஷிவானி தற்போது நடந்து கொள்வது வேற மாதிரி பிம்பத்தை காட்டி வருகிறது.

பாலாவும் சனமை வெறுப்பேற்ற நீங்க ஜெயிலுக்கு போக என்றதும், நான் ஏன் போகணும், நீ போ ஜெயிலுக்கு என பாலாஜி பேச பிக் பாஸ் வீடு காரசாரமானது. கடுப்பான சனம் ஷெட்டியை மேலும், கடுப்பேற்ற பக்கத்தில் இருந்த ஷிவானி நாராயணனை தடவ ஆரம்பித்தார் பாலாஜி முருகதாஸ்.

சனம் ஷெட்டையை வெறுப்பேற்றுவதற்காக அருகில் இருந்த ஷிவானி நாராயணன் மீது கை போட்டார் பாலாஜி முருகதாஸ். என்னடா நடக்குது இங்க என்கிற ரேஞ்சுக்கு சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஷிவானி கொஞ்சமும் விலகாமல், அப்படியே பாலாவுக்கு தன்னை விட்டுக் கொடுத்தார்.

இதை வைத்து அண்ணன் தங்கச்சி விளையாடுராங்க என்று கலாய்த்து தள்ளியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.