ஆடையில்லாமல் கடற்கரையில் ஜுலி எடுத்த முகம்சுழிக்கும் போட்டோஷுட்…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமான ஜுலி மக்களின் ஆதரவையும், அன்பையும் அதிகமாக பெற்றார்.

அதன்பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது வெறுப்பினை சம்பாதித்த ஜுலி, தற்போது சின்னத்திரையிலும், படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீப நாட்களாக பல போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வருகின்றார். தற்போதும் கடற்கரையில் ஆடையின்றி மணலுக்குள் உடலை மறைத்துக் கொண்டு மண்ணுளி பாம்பு போன்று போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் மிகவும் மோசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.