மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. மேலும் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வரும் 2021 பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று விஜய்யின் ரசிகர்களால் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..