பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகள் தான். மக்களின் உணர்வுகளை கொண்டு நடத்தப்படும் விளையாட்டு என்று கூறலாம். யார் ஜெயிக்கிறார் என்பது எப்படி ஜெயிக்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறார்.

TRP க்காக நிகழ்ச்சிகள் காதல், மோகம், சண்டை என பல சச்சரவுகளை போட்டியாளர்களுக்கு உண்டாக்கி அவர்களை ஒரு வழியாக்குகிறது.

ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் போக Wild Card மூலம் புதிதாக சிலரும் உள்ளே அனுப்பப்படுகின்றனர். அது ஒருவர் அல்லது இருவராக இருக்கலாம்.

ஹிந்தி பிக்பாஸ் அடிதடி சண்டை, அமர்க்களம் என கூறலாம், கடந்த வாரத்தில் Wild Card ல் கவிதா கௌசிக், நைனா சிங், ஷர்துல் பண்டிட் ஆகியோர் உள்ளே புதுபோட்டியாளர்களாக சென்றுள்ளனர்.

ஷர்துல் பண்டிட்

இதில் ஷர்துல் பண்டிட் பல சீரியல்களில் நடித்தவர். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ரேடியோ ஜாக்கியாகவும் இருக்கிறார்.

கவிதா கௌசிக்

கவிதா கௌசிக் டிவி நிகழ்ச்சிகளில் போலிஸ் வேடத்தின் மூலம் அதிகம் பிரபலமானவர். டிவி நடிகையான இவர் படத்திலும் நடித்து வருகிறார். கவிதா கௌசிக் மற்றும் சக போட்டியாளருக்கு கிடையில் நேற்று வார்த்தை மோதல் முட்டியது. அந்த அதிரடி போலிஸ் இவர் தான்.

நைனா சிங்

நைனா சிங்கும் மாடல் மற்றும் டிவி நடிகை தான். Splitsvilla 10 என்ற நிகழ்ச்சியின் வெற்றியாளரும் கூட. கும்கும் பாக்யா என்ற ஹிட் சீரியலில் நடித்து வருகிறார்.