பிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்!

காமெடி நடிகர் விவேக் வெள்ளை நிற உடை அணிந்து ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவரது தோற்றம் பிக்பாஸ் கமலை மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு சிலர் மங்காத்தா அஜித் போன்று இருப்பதாக இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.