சிறுவயதில் கடவுள் வேடத்தில் நடித்த தளபதி விஜய்..!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அவளில் வசூல் செய்து வருகிறது.

இவர் பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

மேலும் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் சிறுவயதில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே, ஆனால் அப்போது இவர் ஒரு படத்தில் நாரதர் வேடத்திலும் நடித்துள்ளார்.

ஆம் பலரும் பார்த்திராத அவரின் அந்த புகைப்படம் தற்போது விஜய்யின் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..