நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை!

சினிமா நடிகைகள் தான் படவாய்ப்பிற்காக சமுகவலைத்தளத்தில் எல்லைமீறிய ஆடையில் உலா வருகிறார்கள் என்றால் தற்போது சீரியல் நடிகைகளும் இணையத்தில் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

அந்தவகையில் பிரபலமானவர்கள் வரிசையில் பலர் இருந்தாலும் சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா. படித்துக்கொண்டே சீரியல் நடித்து வந்த ஸ்ருதி முதலில் நாதஸ்வரம் சீரியலில் அறிமுகமானார்.

இதைதொடர்ந்து இவர் பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு டாப்பர் டூப்பர் ஆக அமைந்தது நாதஸ்வரம் தான். இந்த லாக்கவுட் டைம்ல இவர் ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்தாராம்.

அதனால் இவருக்கு அந்த நேரம் எளிதாக கடந்து விட்டதாக இருந்தாலும் சூட்டிங்கிற்காக இப்போ வெளியே வருவது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.இவர் இப்ப நடித்துக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இவருக்கு ரொம்பவே பிடித்ததாக இருக்கிறதாம்.

இந்த சீரியலில் கண்ணம்மா வாக நடித்துக் கொண்டிருப்பவர் நிஜ வாழ்க்கையிலும் இதே போல தான் அமைதியாக இருப்பார் சூட்டிங் டைமில் மட்டும் இல்லாமல் எப்பவுமே அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பாராம் ஆனால் சில நேரங்களில் நல்ல ஜாலியாக வடிவேலுவின் காமெடியை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம் ஸ்ருதி சண்முக ப்ரியா.

இப்படிசீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கினியாக வளம் வந்து கொண்டிருந்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும்புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.