தமிழை போற்றும் பாடல் – இயக்குனர் சமுத்திரக்கனி வாழ்த்து

பாவலர் தவ சஜிதரன் சதிஷ் ராமதாஸ் இசையமைத்து பாடியுள்ள தமிழ் அந்தாதி பாடல் அண்மையில் வெளியானது.

யூடியூபில் வெளியாகியுள்ள இப்பாடலை உலக புகழ் பெற்ற அறிவிப்பாளர், பி.எச். அப்துல் ஹமீட் வெளியிட்டிருந்தார்.

இதற்கு தமிழ் திரையுலகின் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் அந்தாதி பாடலின் இசையும், வரிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்று வருகிறது.

இந்த அந்த பாடல் வீடியோ..